பணம் பறிக்கும் இடமாக மட்டும் இயங்கும் முன்னேஸ்வரம்
இலங்கையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுள் சிலாபம் முன்னேஸ்வரமும் ஒன்று. ஒரு விசேடம் சிவாலயம் என்பதோடு திருக்கேதீஸ்வரம்‚ கோணேஸ்வரம்‚ கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் என்பன வட கிழக்கில் இருப்பதோடு தமிழர்‚ சிங்களவர் என்ற பாகுபாடின்றி யாரும் செல்லும் ஒரேயொரு சிவாலயமாக திகழ்வது இந்த முன்னேஸ்வரம் ஆலயமே. இலங்கை…